Tamil

இன்று நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய தினம் (15) நாடுதழுவியபணிப்பகிஷ்கரிப்பை பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...

ரயில்வே ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து!

அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ரயில்வே துறை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியினால் பெப்ரவரி 23 ஆம் திகதி அத்தியாவசியயாக...

பொலிஸ் மா அதிபர் பதவியை பெற்றுக்கொள்ள மகிந்தவுக்குவரும் தொலைபேசி அழைப்புகள்!

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி...

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுக, ஆசிரிய, சுகாதாரசேவை, வங்கி, நீர்வழங்கல், மின்சார உட்பட 40 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதனால் நாடு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.03.2023

1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் 3வது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதுக்கு வாழ்த்து தெரிவித்தார் : அவரது தலைமையின் கீழ் சீனாவின் முன்னேற்றத்தையும் பாராட்டுகிறார் : இலங்கையின் பொருளாதார சவால்களில்,...

Popular

spot_imgspot_img