Tamil

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு தமிழ்த் கட்சிகள் போர்க்கொடி!

"வடக்கு மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கில் நடத்திய கூட்டங்களில் அவ்வாறு எவரும் தெரிவிக்கவில்லை. எல்லோரும் சர்வதேச விசாரணையையே கோரினார்கள். இலங்கை மனித உரிமைகள்...

கணபதி கனகராஜ், மதியுகராஜாவுக்கு புதிய பதவிகள்!

ஜனாதிபதி செயலகத்தின் பெருந்தோட்ட கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய...

இந்தியாவில் இலங்கை சுற்றுலாவுக்கான விளம்பரங்களை அதிகரிக்க வேண்டும் ; உயர்ஸ்தானிகர் ஆலோசனை!

இலங்கை இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறது மற்றும் உள்ளூர் சுற்றுலாத் துறைக்கான மிகப்பெரிய ஆதார சந்தையாக மாற்ற விரும்புகிறது, ஆனால் சில முக்கிய மற்றும் உயர்-சாத்தியமான பிரிவுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்று...

தேர்தலுக்கு நிதி வழங்க நிதி அமைச்சு முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படுவோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக...

மின்சார சபையில் ஊழியர்களை குறைக்க அரசாங்கம் முடிவு!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% வரை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த முன்மொழிவு ஏற்கனவே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கை மின்சார...

Popular

spot_imgspot_img