Tamil

முக்கிய செய்திகளின் சாராம்சம் 03.01.2023

SJB பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ சில்வா, இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனாவும் இந்தியாவும் உடன்படவில்லை, மேலும் "பாரிஸ் கிளப்" உடன்படிக்கைக்கு வரவில்லை என்று புலம்புகிறார். IMF தொகுப்பைப் பார்க்கவில்லை என்கிறார். கடனாளர்களுடன்...

இலங்கை வந்த கமரூன் ரணிலுடன் சந்திப்பு!

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கமரூன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு...

தினேஷ் ஷாப்டரின் உடலை DNA பரிசோதனை செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி!

மறைந்த தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரிகள், நகங்கள், உடல் பாகங்கள் மற்றும் சில நேரடி ஆதாரங்களை அரசாங்க பகுப்பாய்வாளர் ஊடாக DNA பரிசோதனையை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கொழும்பு மேலதிக...

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கைது!

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் மற்றுமொரு பிரதிநிதியும் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 10, 2022 அன்று கல்வி அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த...

மின் கட்டணத்தை உயர்த்தும் யோசனையை அமைச்சரவை ஒத்திவைத்தது!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, அமைச்சரவை பத்திரத்தை பரிசீலித்து முடிவெடுப்பதை அடுத்த வார கூட்டத்திற்கு...

Popular

spot_imgspot_img