கப்பில சந்திரசேன தற்கொல?

Date:

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வருகின்றன.

எனினும், இதுவரை அதனை இலங்கை பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதாக நம்பகமான தகவல்கள் வெளியாகவில்லை.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக Airbus விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் சில நாட்களுக்கு முன் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேலும், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது தமக்கு அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் ஒன்றையும் தாக்கல் செய்திருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...