Tamil

பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான கட்டமைப்பொன்று அவசியம்!

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும்...

கேப்பாப்பிலவு படை முகாமில்103 மியன்மார் அகதிகளையும் தடுத்து வைப்பதற்கு அரசு முடிவு!

கடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக நேற்று மாலை 5  மணியளவில்...

உப்பு இறக்குமதி செய்ய விலைமனு கோரல்

இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்வதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச விலைமனு கோரப்பட்டுள்ளது. அதன்படி, 30,000 மெட்ரிக் டன் அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரும் பணி டிசம்பர் 21ஆம் திகதி...

இரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டிகளை எடுத்து சென்ற குற்றச்சாட்டில் இரத்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மைய நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களின் அடிப்படையில் அவற்றை...

Popular

spot_imgspot_img