Tamil

ஒரு கோடி கிலோ அரிசி சந்தைக்கு விடுவிப்பு

கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி கிலோ நெல் ஆலைகளில் இருந்து அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனவரி 15...

திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கும் பத்திரங்களை வெளியிடுவதற்கும் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க...

வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு

வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை இன்றும் நாளையும் காவல்துறையிடம் அளிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன் பிரகாரம் இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் : டக்ளஸ் தேவானந்தா

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது....

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img