Tamil

புதிய சபாநாயகர் தெரிவு 17ஆம் திகதி

அசோக ரன்வலவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம்...

நாடளாவிய ரீதியில் 75 சுற்றிவளைப்புகள் – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல...

புது வருடத்துக்கு முன் தேர்தல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இத்தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்த...

புதிய சபாநாயகர்!?

சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஹால் அபேசிங்கவை புதிய சபாநாயகராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள்...

யாழ்.மாவட்டத்தில் 58 பேருக்கு எலிக்காய்ச்சல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்...

Popular

spot_imgspot_img