Tamil

அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளை தேடி இன்று முதல் சுற்றிவளைப்பு

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (09) அரிசிக்கான அதிகபட்ச...

யாழில் உயிரைப் பறிக்கும் திடீர் காய்ச்சல் – மூன்று நாள்களில் நால்வர் பரிதாபச் சாவு!

யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள்...

15ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோர் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். டிசம்பர்...

NSBM பல்கலைக்கழக 2024ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு வாரம் ஆரம்பம்

நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான NSBM பசுமைப் பல்கலைக்கழகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு வாரம் நேற்று (டிசம்பர் 09) ஹோமாகம பிடிபன NSBM பசுமைப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இந்த...

ராஜபக்ச அணியில் இருவருக்கு அமெரிக்கா செல்லத் தடை

சர்ச்சைக்குரிய மிக் ஒப்பந்தம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் எயார்பஸ் ஒப்பந்தத்தில் இலஞ்சம் பெற்றமை உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி...

Popular

spot_imgspot_img