Tamil

தமிழக மீனவர்கள் 21 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 21 பேருக்கு பெப்ரவரி 7ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 மீனவர்களும் யாழ். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

இனிதே நிறைவுற்ற கொரிய தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் விழா

சியோல், தென்கொரியா, கொரிய தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 - 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள்...

டொலர் மோசடி செய்த இரு வர்த்தகர்கள் குறித்து சிஐடி விசாரணை

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 260 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுப்...

முக்கிய வழக்கில் இருந்து பசிலை விடுவிக்க உத்தரவு

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்தவினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம்...

ஜனாதிபதியின் புதிய செயலாளர் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களில் ஆசீர்வாதம்

ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத் அண்மையில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அவர் முதலில் மல்வத்து மகா விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி...

Popular

spot_imgspot_img