காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட இடத்திற்கு "கோட்டாகோகம" (gottagogama) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மற்றும் அதை கூகுள் மேப் இலும் இணைத்துள்ளனர்.
மேலும் அவசர சேவைக்காக GoHomegota mobile Toilet வசதிகளும் கூகுள் மேப்யில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நடமாடும்...
அரசாங்கத்தில் இருந்து விலகிய 42 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (10) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.
எவ்வாறாயினும் நாளை (12) ஜனாதிபதியுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும்...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று (10) கைச்சாத்திடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்...
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் உணவு குடிநீர் வசதிகளை வழங்குபவர்...