Tamil

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் இன்றி நீடிப்பு?

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து...

நாட்டில் முக்கிய தலைவரின் வங்கிப் பணத்தில் கை வைத்த செயலாளருக்கு நேர்ந்த கதி!

அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ள ஒருவரின் பாராளுமன்ற விவகார செயலாளர் ஒருவர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே குறித்த நபர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த...

மீண்டும் எம்பிமார்களை குறிவைத்துள்ள கொரோனா!

மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் (21) பாராளுமன்ற அமர்விலும்...

மலையக அடையாளத்தை அழிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

மலையகம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உரை அமைந்துள்ளது என்று மலையக மக்கள்...

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 89 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது 07 வருடங்களின் பின்னர் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என...

Popular

spot_imgspot_img