மக்களின் பொதுப் பிரச்சினைகளை பகிரங்கமாகப் பேசினால் பதவியில் இருந்து நீக்கிம் செய்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிசையில் நிற்கக் கூடாது என்றும்,...
டீசலில் இயங்குவதும் குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி, கடன் வசதிகளின் கீழ் இந்தியாவால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த ரயிலை கல்கிசை மற்றும் காங்கேசன்துறைஇடையிலான நகர்சேர் சேவைகளில் இணைக்கும்...
நாங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம். இனியும் நடத்துவோம். இந்த ஆட்சி விரைவில் கவிழும். சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் நாங்கள் அமைச்சராக...
நாடளாவிய ரீதியில் நாளை (10) முதல் இரண்டு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 45 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும், மிகுதி...
வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் (08.01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்,
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப்...