Tamil

சுதந்திரபுரம் பகுதியில் 89 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிலில்  கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் கரிசல்வெளி கடற்கரையில் 29ஆம் திகதி மாலை  உலங்கு வானூர்தி ஒன்று  கண்காணிப்பு நடவடிக்கையில்...

உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் குறைந்த விலையில்

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி (நாளை முதல்) இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சு...

பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம்

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

இந்த அரசாங்கத்தினால் நாட்டை மீட்க முடியாது – திகாம்பரம் எம்பி தெரிவிப்பு

தற்போதைய உள்ள நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாட்டை பாதாள குழியில் இருந்து மீட்டெடுப்பது என்பது கடினமான விடயமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக. கண்டித்துயாழ்ப்பாணம் மயிலிட்டிப்  பகுதியில்  இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. வலிகாமம் வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில்...

Popular

spot_imgspot_img