மூன்று நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவால் இந்த மூடல் தற்காலிகமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம்...
கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர். தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமலே வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தவாரத்திற்குள் சீன மத்திய வங்கியின் மூலம்...
Sinopharm தடுப்பூசிகளுக்காக செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற பெயரில் குறித்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.
குறித்த தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள்...