Tamil

வெளிநாட்டு மாப்பிளைகளிற்கு வந்தது ஆப்பு

வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை பிரஜைகளை திருமணம் செய்யும் நடவடிக்கைகளில் இறுக்கமான நடவடிக்கையை அரசு அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் இது தொடர்பில்வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களை திருமணம் செய்யும் ஓர் இலங்கைபிரஜை பதிவுத் திருமணம் செய்யவே...

கௌதாரிமுனையில் யாழ். பல்கலைக்கழகம் ஆய்வு

பூநகரி கௌதாரிமுனையில் உள்ள கணேசா ஆலயத்தில்  தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மை வாய்ந்தகெளதாரி முனை...

நீர், மின் கட்டணத்திலும் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி

எரிபொருள் விலை உயர்வினால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை நிலக்கரி மின்...

உலகம் சுற்றும் ஒமிக்ரான்

உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரான் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரான் திரிபுதான் காரணம்...

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள சவால்

மருத்துவத்துறையில் எவ்வித அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் அரசியல் தலையீடு இருப்பதாக யாராவது நிரூபித்தால், நாளைய தினமே தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக...

Popular

spot_imgspot_img