Tamil

இந்த அரசால் நாட்டை நிர்வகிக்க முடியாது – பழனி திகாம்பரம் விசனம்

" இந்த அரசால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை தன்னால் முடியாது என்பதை ஆளுங்கட்சியினர் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆளக்கூடிய தலைவரான சஜித்திடம் நாட்டை ஒப்படைப்பதற்காக, இந்த அரசு உடன் பதவி...

மீண்டும் இன்று மின் தடை

மீண்டும் இன்று மின் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று (7) திங்கட்கிழமை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6...

இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் 4-ந்தேதி போட்டி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்திய, முதல் இன்னிங்சில் 8 விக்கெட்...

இருவர் உயிருக்கும் அச்சுறுத்தல்? பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

அமைச்சரவைப் பதவிகளை இழந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தொடர்ந்தும் அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீடிக்குமாறு பிரதமர்...

அமெரிக்காவை வம்புக்கும் இழுக்கும் ராஷ்யா

அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின்களை வழங்க மாட்டோம். அந்த நாட்டு விண்வெளி வீரர்கள் இனிமேல் துடைப்பத்தில்தான் பறக்க வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் திமித்ரி ரகோஜின் தெரிவித்துள்ளார். உக்ரேன் போர் காரணமாக அமெரிக்காவும்...

Popular

spot_imgspot_img