Tamil

தமிழ் கட்சிகளின் மாநாடு, சமகாலத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு-மனோ கணேசன்

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. இந்த தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு...

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு நிதியில் பொது அமைப்புக்களுக்கு சிறீதரன் எம்.பி உதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/94 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பாரதிமன்ற...

யாழில் களவாடப்பட்ட 23 சிலைகளும் பொலிசாரால் மீட்பு.

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாள்களில் இந்து ஆலயங்களில் களவாடப்பட்ட 23 சிலைகளுடன்  இருவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 26 ம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ்...

மன்னார் பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

மன்னார் பிரதேச சபையின் 2022ஆம. ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.  மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மோசடிக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு முன்னாள் ஆளுநரின் விசாரணையின் பின்பு பதவி பறிக்கப்பட்டபோதும் தற்போதைய...

புது வருடத்தில் டுபாய் பறக்கத் தயாராகிறார் பிரதமர் மஹிந்த

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 3, 2022 அன்று துபாயில் நடைபெறவுள்ள குளோபல் எக்ஸ்போ 2020 எக்ஸ்போவில் பிரதம அதிதியாக...

Popular

spot_imgspot_img