Tamil

எம்பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

பாதுகாப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இருப்பினும், இறுதி பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற நாடாளுமன்ற...

கொழும்பு எதிர்கட்சி வசம்!

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான எதிர்க்கட்சியின் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சி சக்திகளையும் ஒன்றிணைத்து கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்புவதாக...

மஹிந்தானந்த பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபா பிணை மற்றும் 10 இலட்சம்...

ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு முன்னிட்டு விசேட பூஜை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர்...

161 சபைகளுக்கான வர்த்தமானி தயார்

161 உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரசாங்க அச்சு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 178 பிரச்சனைக்குரிய உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு...

Popular

spot_imgspot_img