Tamil

7 புதிய நீதிமன்றங்கள் நிறுவ நடவடிக்கை

நீதிமன்ற நடவடிக்கைகளில் தேவையற்ற தாமதங்களைக் குறைப்பதற்காக, 7 புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர்...

இதுவரை 51 டொன் ஹெராயின் கைப்பற்றல்

முந்தைய அரசாங்கங்களின் கீழ் கைப்பற்றப்படாத ஹெராயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் இப்போது மொத்தமாக பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளன என்றும், இந்த கடத்தல்காரர்களுக்கு தமது அரசாங்கம் அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்காததால் இது...

இன்று விசாரணைக்கு வர முடியாது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி திருமதி மைத்ரி விக்கிரமசிங்க, இன்று (20) குற்றப் புலனாய்வுத் துறையின் முன் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல்நலக் காரணங்களுக்காக அவர் ஆஜராக முடியாது என்று...

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும்...

செந்தில், ஜீவன் தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இதொகா குழு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர். இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா...

Popular

spot_imgspot_img