கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை வங்கி தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது ஐந்தாவது மாடியில் ஊழியர்கள் சிலர்...
ரேணுகா ஏகநாயக்க தேசிய பொலிஸ் ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்துள்ளார், அதன் நகல் தேசிய பொலிஸ் ஆணையத்திற்கும் கிடைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...
அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இறந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் சமீபத்தில் திறக்கப்பட்ட “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்” கேசினோ தொடர்பாக, ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக, இலங்கையின் முன்னணி கேசினோ அதிபர் ரவி விஜேரத்ன மற்றும் ரேங்க்...
நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள் இப்போது முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டு, தற்போதைய...