Tamil

தமிழரசு நாடாளுமன்றக் குழுவின்பேச்சாளராக ஸ்ரீநேசன் நியமனம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று...

sjb தேசிய பட்டியல் பிரச்சினைக்கு இன்று தீர்வு

பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, தேசியப் பட்டியலில் இருந்து 05 ஆசனங்களை sjb வென்றதுடன், இவற்றில் ஒரு ஆசனத்திற்கு பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் எஞ்சிய பாராளுமன்ற ஆசனங்களுக்கு நியமனம் எதுவும்...

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய பிடியாணை

நேற்று (நவம்பர் 21) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாதமையே இதற்குக் காரணம். தலா 10 மில்லியன்...

மாவீரர் வாரம் ஆரம்பம் – துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு

ஈழத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழர்கள் அதிகமாக வாழும்...

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் இது -0.2 ஆக பதிவானது. செப்டெம்பர்...

Popular

spot_imgspot_img