Tamil

NCQP 2025 மாநாட்டை அறிவித்துள்ள SLAAQP – தர நிலைக்கும் உற்பத்தி திறனுக்குமான இலங்கையின் முதன்மை மேடை

இலங்கையின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை முன்னேற்றும் சங்கமான Sri Lanka Association for the Advancement of Quality and Productivity (SLAAQP), 2025 தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு (NCQP 2025) இனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பு BMICH இல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பானஅறிவிப்பு வெளியிடப்பட்டது .  கொழும்பு மவுண்ட் லவினியா ஹோட்டலில் மே 21 - 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, நாட்டின் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 440 இற்கும் அதிகமான குழுக்களை ஒன்று சேர்க்கவுள்ளது. தரநிலையும் உற்பத்தித் திறனும் பற்றிய புத்தாக்க கண்டுபிடிப்புகளும் சாதனைகளையும்...

சஜித் தலைமையில் இன்று கூட்டம், நாமல் பங்கேற்பு

எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று, இன்று (17) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு...

மஹிந்தானந்த கைது?

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சீன நிறுவனம் ஒன்று தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்த சம்பவம்...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

கொட்டாஞ்சேனை , சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (16) மாலை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காயமடைந்து கொழும்பு...

கனடாவுக்கு இலங்கை கண்டனம்

இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் குறித்தும் கண்டனம் தெரிவிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு...

Popular

spot_imgspot_img