Tamil

எரிசக்தித் துறை இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்!

வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி...

சர்வதேசத்துடன் நெருக்கமாக பணியாற்ற விரும்பும் அநுர அரசு: இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

”இனம், மதம், வர்க்கம் மற்றும் பிற வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கை பிளவுபட்டுள்ள சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பன்முகத்தன்மையை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு...

நாகை – காங்கேசன் பயணிகள் கப்பல் சேவை ; காலநிலை சீர்கேட்டினால் 2 நாள்களுக்கு இரத்து

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 2 நாள்களுக்கு இரத்துச்  செய்யப்பட்டுள்ளது. நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை...

பதுளை தேர்தல் பிரச்சார களத்தில் செந்தில் தொண்டமான்

சிலிண்டர் சின்னத்தில் தேசிய பட்டியலில் வேட்பாளராக இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவென பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பதுளை மாவட்டத்தில்...

வாகன இறக்குமதி – அரசின் நிலைப்பாடு என்ன?

வாகன இறக்குமதி சரியான முறையில் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

Popular

spot_imgspot_img