Tamil

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு மீனவர்களை விடுவிக்கக் கோரி ஊர்காவற்றுறையில் போராட்டம்

இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனலைதீவு மீனவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்து. கடந்த 10/06/2024 திகதியன்று யாழ். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற...

இ.தொ.காவில் இருந்து விலகுவதாக எஸ்.பிலிப்குமார் அறிவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபத் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.பிலிப்குமார் இ.தொ.காவிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை தொழிலாளர்...

வாக்குச் சீட்டு விநியோகம் 70% பூர்த்தி

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 70% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் நாளை (07) வரை முன்னெடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க...

ஐந்து வருடங்களில் அரசின் இலக்குகளை அடைவதே நோக்கம்

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள்...

இலங்கையின் மீன்பிடித்துறையின் அபிவிருக்கு இந்தியாவின் உதவி தொடரும் – உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதி

இலங்கையின் மீன்பிடித்துறையை ஊக்கவிக்க இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா  திருகோணமலை மீனவர் தொழிற்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு...

Popular

spot_imgspot_img