Tamil

க.பொ.த சாதாரண தர பரீட்சை – இன்று முதல் விண்ணப்பங்கள் ஏற்பு

2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இணைய முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் கலாசாரத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற...

திருட்டுத்தனமாக நுழைந்த சுமந்திரனுக்கு வன்னி மண் தொடர்பில் என்ன தெரியும்?

"தமிழ் மக்களின் இரத்தத்தாலும், சதையாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக உள்நுழைந்த சுமந்திரன் வன்னியில் இருக்கும் பிரச்சினைகளுக்காக எப்படி இறங்கி வருவார்.?" - என்று கோடரி சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட...

தேர்தலில் தோல்வி அடைந்தால்வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்!

"உங்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள். எனவே, வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்.” - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா. இது தொடர்பில் அவர்...

தோட்டத் தொழிலாளர்களுக்குநியாயமான சம்பள அதிகரிப்பு- நுவரெலியாவில் ஜனாதிபதி அநுர உறுதி  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப்  பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

Popular

spot_imgspot_img