Tamil

இலங்கைக்கு 200 மில்லியன் அ.டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது. அது அரசாங்கத்தின் நிதித்துறையை வலுப்படுத்துவதாக அமையும்.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது

2024 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சக்தி வென்ற 05 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை தேர்தல்...

தேசியப்பட்டியல் பா.உறுப்பினர் பதவியை பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு கோரிக்கை

சிலிண்டர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு மூன்று தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற...

சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க நியமனம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவர் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சியின்...

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை ஆழமாக வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்...

Popular

spot_imgspot_img