தேசியப்பட்டியல் பா.உறுப்பினர் பதவியை பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு கோரிக்கை

Date:

சிலிண்டர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு மூன்று தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை வழங்குமாறு புதிய ஜனநாயக முன்னணியின் முக்கிய பங்குதாரர்கள் மூவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, புதிய கூட்டணியின் தலைவர் நிமல் லான்சா, ஐக்கிய மக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...

பாடகர் கைது சம்பவம் குறித்து பொலிஸார் விளக்கம்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது...