சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க நியமனம்

0
55

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இவர் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவைப் பேச்சாளராகவும் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here