Tamil

ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க உரை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். இந்த...

நாமல் கூறியதை கேட்கவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளை அறுபத்தொன்பது இலட்சத்தில் இருந்து மூன்று இலட்சமாக குறைத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் நாமல் ராஜபக்ஷவே என தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம...

“பொதுத் தேர்தலில் அதைச் செய்யாதீர்கள்”மலையக மக்களுக்கு ஜீவன் வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நம்பி பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்...

”ஈஸ்டர் தாக்குதல்”இரு அறிக்கைகளையும்திங்கள் வெளியிடுவேன்

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவேன்.” - என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

கிராண்ட்பாஸ் பகுதியில்துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டியவில் உள்ள மயானத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

Popular

spot_imgspot_img