Tamil

தகுதி தராதரம் பாராது ஈஸ்டர் தாக்குதலின்பிரதான சூத்திரதாரிகளுக்குத் தண்டனை – பேராயரிடம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று காலை கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

தபால் மூல வாக்களிப்புக்கு நாளையும் சந்தர்ப்பம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து...

சஜித்துடன் காலவரையறை குறித்து  நேரில் கலந்துரையாடி அறிவிப்பேன்- தமிழரசின் மத்திய குழுக் கூட்டமும்இரத்து என்கிறார் சுமந்திரன் எம்.பி.

"ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் நேரில் கலந்துரையாடி விசேட குழுவுக்கு அறிவிப்பேன். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

சஜித், நாமலுடன் தொடர்பு, இராஜாங்க அமைச்சர்களுக்கு நேர்ந்த கதி

மேலும் ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சர்களாக கடமையாற்றிய தேனுக விதானகமகே / பிரசன்ன ரணவீர / டி.வி.சானக்க / ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர்...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கப்பலை கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக...

Popular

spot_imgspot_img