Tamil

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தற்போதைய...

நிவாரணத் திட்டங்களுக்கு அனுமதி – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட பணிகளை தேர்தல் முடிவடைந்தவுடன் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்; பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில ஒருசிலர் கருத்துக்களை குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான அடிப்படையற்ற...

’13’ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை அமுல்படுத்த வேண்டும் – ஜெய்சங்கர் அநுரவிடம் கோரிக்கை

'13'ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை அமுல்படுத்த வேண்டும் - ஜெய்சங்கர் அநுரவிடம் கோரிக்கைமாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய...

“இஸ்ரேல் ஒருபோதும் ஹிஸ்புல்லா, ஹமாஸை வீழ்த்த முடியாது” – ஈரான் தலைவர் காமெனி

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில்...

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை உயர்வு

ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுப் பயணங்கள் இதுவரை 10% அதிகரித்துள்ளதாக பணியகம் கூறுகிறது. 2024 ஆம் ஆண்டு...

Popular

spot_imgspot_img