Tamil

54 வீதமான இளைஞர்களின் ஆதரவு அனுரவுக்கு – வெளியானது புதிய கருத்துக் கணிப்பு

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி மேற்கொண்ட கருத்துகணிப்பின்...

தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்த வேண்டும் – அஜித் தோவல்

ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின்...

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்...

Popular

spot_imgspot_img