2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (22) திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக இந்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பாராளுமன்ற...
நீர் கட்டணத்தை குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வீடுகளுக்கு 07 வீதத்தாலும், பொது வைத்தியசாலைகளுக்கு 4.5 வீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்களுக்கு 6.3 வீதத்தாலும் நீர் கட்டணம் குறைக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தல்...
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி நாட்டின் உச்சபட்ச சட்டத்தை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக...
இன்று (22) முதல் டிஜிட்டல் ரயில் டிக்கெட் ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடிய இந்தப் புதிய டிக்கெட்டில் QR குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்கள் பயண விவரங்களை...