Tamil

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாணந்துறை விவாதம் நடைபெற்று 150 ஆண்டுகள் நிறைவு

இலங்கை வரலாற்றில், மறக்க முடியாத ஒரு கணம் உள்ளது. அது வார்த்தைகள் மற்றும் இலட்சியங்களின் மோதல். இது வெறும் வாத, விவாதங்களை கடந்து கலாசார மறுமலர்ச்சியின் கலங்கரை விளக்கமாக மாறியது. 1873 ஆம்...

உள்ளூராட்சி தேர்தல் – ஜனாதிபதி அடிப்படை மனித உரிமைகளை மீறிவிட்டார்

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம்...

எஸ்.பி.நாவின்னவின் ஆதரவு ஜனாதிபதிக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க பொருத்தமானவர் என முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்ன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின்...

28ஆம் திகதி காங்கிரஸ் – ஜனாதிபதி இடையே உடன்படிக்கை

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம்...

Popular

spot_imgspot_img