Tamil

பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) செயற்படுவதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் வியாழக்கிழமை!

அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இது தொடர்பான கூட்டம் வியாழக்கிழமை முற்பகல் வேளையில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித்...

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான்;இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான் – சஜித்

"பாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகியுள்ளனர். எனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தது போல், நானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்னிற்பேன். இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமருடைய ஆட்சி பாலஸ்தீன...

உட்புற காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் புதிய Litro விநியோக முனையம்

கஹவத்த, பல்லேபெத்த, கொடகவெல, சங்கபால, எம்பிலிபிட்டிய, உடவலவ மற்றும் சூரியகந்த ஆகிய முக்கிய நகரங்களில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய விநியோக முனையம் திறக்கப்பட்டது. கொடகவெல பிரதேசத்தில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது.அந்தப் பகுதிகளின்...

கறுப்பு ஜூலை தினத்தில்யாழில் கதறிய உறவுகள் – அரசே நிதி வேண்டாம்; நீதியை வழங்கு எனக் கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்பு ஜூலை தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்தனர். வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் யாழ். மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பிரதான வீதியிலுள்ள...

Popular

spot_imgspot_img