Tamil

தபால் வாக்கெடுப்பு நடத்த அனைத்தும் தயார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்துள்ளனர், அதில் 24,268 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தபால் மூல வாக்குகளை குறிப்பது தொடர்பான பத்திரங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி...

இறுதி ரந்தோலி பெரஹராவில் ஜனாதிபதி

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.

2 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் கடமையில்

இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 - 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? தமிழரசின் எம்.பிக்களிடம் வினவிய இந்தியத் தூதுவர்

வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

ரணிலுக்கே ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை கூட்டம் இன்று கொட்டகலை CLFயில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய சபையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில்...

Popular

spot_imgspot_img