Tamil

ஞானசார தேரருக்கு பிணை!

நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த...

மொட்டு – ஜனாதிபதி முறுகல் காரணமாக எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது போனால், அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். கொழும்பில் இன்று...

விபத்தில் சிக்கிய திஸ்ஸ அத்தநாயக்க வைத்தியசாலையில்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜாவத்த பகுதியில் உள்ள சலுசலாவிற்கு அருகில் அவர் பயணித்த ஜீப் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்...

அர்ச்சுனா இல்லை ராஜீவ் தான் வைத்திய அத்தியட்சகர்: சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார...

அநுரவை கொலை செய்ய சதி!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்கவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதன் ஊடாக 450 இலட்சம் ரூபா பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது. அநுர திஸாநாயக்கவின் பிரபலத்திற்கு...

Popular

spot_imgspot_img