Tamil

நாம் அன்று கூறியது இன்று உறுதியானது!தம்மிக்க பெரேராவுக்கு வேட்புமனு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி ஆகஸ்ட் 7ம் திகதி அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா...

பிரதமர் தினேஸ் குணவர்தன ரணிலுக்கு ஆதரவு

பிரதமர் தினேஸ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ளார். இன்று கொழும்பில் அவரது கட்சியான கூடிய மகாஜன எக்ஸத் பெரமுனவின் அரசியல் உயர்பீடத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் – லலித் பதிநாயக்கவுக்கு வழங்கப்பட்டது பொறுப்பு

வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவரை பொலிஸ்...

ஊடகவியலாளர் நிலக்சனின்17ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணியப்பட்டு,...

காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடை – கால அவகாசம் நிறைவு

காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இனியும் அதற்காக நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம்...

Popular

spot_imgspot_img