Tamil

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மூலமாக   1700 ரூபாய்...

அலி சப்ரிக்கு நீதி அமைச்சு பதவி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நீதி அமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி போட்டியில் இருந்து ரணில் விலகிக்கொள்ள வேண்டும்

ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விராேதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்படவுள்ளார். இதன்படி, அவர் எதிர்காலத்தில் அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவார்,...

அரசுடமையாகப்போகும் கட்டுப்பணம்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. மேலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில்...

Popular

spot_imgspot_img