Tamil

வசந்தவின் கொலையை அடுத்து அநுரவுக்கு உயிர் அச்சுறுத்தல்

கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நயன வாசல எதிரிசூரிய என்ற நபரின் கணக்கில் 600 இலட்சம் ரூபா பணம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹாவில் தேரராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், விஹாரக தம்சக் விஹாரக ருவன்வெல்ல...

ரணிலுக்கு மேலும் 5 ஆண்டு ஆட்சி வழங்க வேண்டும் – அலி சபரி

நாட்டை மீட்டெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பொருளாதார நெருக்கடியில்...

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவர் உயிரிழப்பு

இன்று (10) பிற்பகல் பெம்முல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து விழுந்தே இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடும்...

யாழ்.தெல்லிப்பளை சிறுவர் இல்ல விவகாரம் – ஆளுநரால் அறிவுறுத்தல்

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரினால்...

வாடகை வீடுகளுக்கு புதிய சட்டம்

வாடகை வீடுகள், வீட்டுவசதி சட்டத்தை திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வாடகை குடியிருப்பாளர்கள் மற்றும்...

Popular

spot_imgspot_img