Tamil

அரச அச்சகத்திற்கு 800 மில்லியன் ரூபா தேவை

ஜனாதிபதித் தேர்தலின் அச்சுப் பணிகளுக்காக அதிகபட்சமாக 600 முதல் 800 மில்லியன் ரூபா வரை செலவிடப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்று (11)...

வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன!

நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...

ஜனாதிபதி தேர்தலுக்கு தடை கோரி மீண்டும் மனு

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு...

மலேசிய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசனை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மலேசியாவிற்கு இலங்கைக்குமான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பின்...

Popular

spot_imgspot_img