Tamil

இலங்கையில் மீண்டும் அதிகரித்த பணவீக்கம்!

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய...

ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு!

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...

தமிழ் கட்சிகள், பொது அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய அரசியல்...

ஹிருணிகா பிணையில் விடுதலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (22) அவரது சட்ட பிரதிநிதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை...

பங்களாதேஷில் வன்முறை; ஊரடங்கு;பல்கலைக்கழகங்களில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள்!

பங்களாதேசில் வன்முறைகள் அச்சம்தரும் அளவிற்கு அதிகரித்துள்ள சூழ்நிலையில் இலங்கையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைநகர் டாக்காவில் சிக்குண்டுள்ளனர். பங்களாதேசில் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இணைய தொலைபேசி...

Popular

spot_imgspot_img