ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்...
விலை மாற்ற சூத்திரத்தின் பிரகாரம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையில் இன்று திருத்தம் செய்யவில்லை.
அதன்படி, காஸ் விலை செப்டம்பர் மாதத்தில் இருந்த விலையிலேயே தொடரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சஜித்...
தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது இசைகருவிகள்...