Tamil

சம்பந்தனின் பூதவுடலுக்கு கிழக்கு ஆளுநர் அஞ்சலி. இறுதிக் கிரியை ஞாயிறன்று திருமலையில்

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள்...

சம்பந்தன் மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள்...

ஜனாதிபதி நாளை விசேட உரை!

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். உடன்படிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவால் இந்த உரை மீதான வாக்கெடுப்பு...

சம்பந்தன் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன்

மறைந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வெற்றிடத்திற்கு தமிழரசு கட்சியின் நீண்டகால உறுப்பினர் ச.குகதாசன் நியமிக்கப்பட உள்ளார். தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடும். இலங்கைத் தமிழரசுக்...

ஆலய வளாகத்தில் மது விற்றவருக்கு ஆளுநர் புகட்டிய பாடம்!

இந்துக்களின் புனித பூமியான திருக்கோணேச்சர ஆலய வளாகத்தில் கசிப்பு விற்ற மாற்று இனத்தவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஆலய...

Popular

spot_imgspot_img