Tamil

சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் முறைமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடங்கப்படும். இது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டம்...

21 இந்தியர்கள் கைது

இணையவழி சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட 21 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, விசா காலாவதியான பின்னரும் கிருலப்பனை பகுதியில்...

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

நிலவும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக இன்று முதல் பலத்த மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன்...

ஷாருக்கான் இலங்கை வருகை இரத்து

கொழும்பில் அமைக்கப்படவுள்ள "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கை" திட்டம் மற்றும் புதிய கேசினோ திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 2 ஆம்...

Popular

spot_imgspot_img