Tamil

நெடுந்தீவு இளைஞர் படுகொலை: பற்றைகளில் மறைந்திருந்த 3 சந்தேகநபர்களும் மடக்கிப் பிடிப்பு!

யாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற படுகொலையுடன் நால்வர் தொடர்புபட்டனர் என்று...

இராமேஸ்வரத்தில் கைதான புத்தளம் மீனவர்கள் விளக்கமறியலில்!  

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த...

போயா தினத்தில் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 5 இளைஞர்கள் கைது

ஹன்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 05 இளைஞர்கள் இன்று (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 21-24 வயதுடைய...

நாட்டில் அதிகரிக்கும் பாலியல் உறவு தொடர்பான நோய்!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும் பாலியல் உறவு தொடர்பான STD பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தேசிய STD மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. 2022 இல் கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 604...

போதைப்பொருள் கடத்தல் தூத்துக்குடியில் பெண் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் கணவர் நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி...

Popular

spot_imgspot_img