Tamil

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர்...

நாட்டை அழித்த ராஜபக்ஷக்களுடன்எந்த டீலும் இல்லாத ஒரே கட்சி நாமே- சஜித் இப்படிப் பெருமிதம்

"இக்கட்டான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்று, நாட்டைச் சரியான பாதையில் திருப்பியதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு கூறுபவர்களே நாட்டை நாசமாக்கி, நாட்டையே வங்குரோத்தாக்கிய நாசகார குடும்ப ஆட்சியின் துணையுடன் என்றுமே அடைய முடியாத...

ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு – செந்தில் தொண்டமான் பிரார்த்தனை

இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அநுரவின் ஆட்சியில் தீர்வு உறுதி!

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமைச்சரவை எண்ணிக்கை...

தமிழ்ப் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது – விக்கியிடம் ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரைத் தமிழர் தரப்பால் நிறுத்த முடியாது என்று சாரப்பட ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் தெரிவித்துள்ளார். மூன்று நாள்...

Popular

spot_imgspot_img