Tamil

கதிர்காம யாத்திரை பக்தர்களுக்கு கிழக்கு ஆளுநரிடம் இருந்து ஓர் ‘நல்ல செய்தி’

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுக்கும் இடையிலான சந்தித்திப்பு இடம்பெற்றது. கதிர்காம பாதையாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக உகன தேசிய பூங்கா வாயிற்கதவுகளை திறக்கும் திகதிகள்...

இலங்கை – இந்திய பாலத்தால் பாரிய சிக்கல் ஏற்படும் – மல்கம் ரஞ்சித் ஆண்டகை

இந்தியா - இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என இலங்கையின் கத்தோலிக்க மதத் தலைவர் கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி உலகளாவிய கரோனா பரவல், அதைத்தொடர்ந்து...

தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்நாட்டை பாதுகாப்பாக அழைத்து வந்தேன் : ரணில்!

ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த்திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...

ஆசிரியர் – அதிபர்கள் போராட்டம் – கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல்

செராமிக் சந்திப்பில் நடந்த ஆசிரியர் - அதிபர் போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுகயீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் - அதிபர்கள் ஒன்றிணைந்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக...

தனிவழியில் பயணிக்கத் தயாராகின்றது மொட்டு?

ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காதிருக்கும் முடிவை நோக்கி மொட்டுக் கட்சி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர்...

Popular

spot_imgspot_img