Tamil

ரணிலுக்கு சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஆதரவு – துமிந்த திஸாநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க...

ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு ; பல ரயில் சேவைகள் இரத்து

இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையினால் இன்று வெள்ளிக்கிழமை (07) காலை பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (06) முதல் குறித்த சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் இயந்திர சாரதிகளின் இரண்டாம்...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ். விஜயம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் 13 ஆம் திகதி வியாழக்கிழமை வரை யாழ்ப்பாணத்தில் தங்கி நின்று பல தரப்பினரையும்...

சமஸ்டியை பெற இந்தியாவே பாதுகாப்பு அரண் – மோடிக்கான வாழ்த்துச் செய்தியில் சிறிதரன்

ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஸ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். இதற்கு பாரத பிரதமர் துணை நிற்க வேண்டும் என பாராளுமன்ற...

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரை களமிறக்கி ‘தமிழ் மக்களின் வாழ்வை சிதைக்கும் திட்டம்’

வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணை செய்து அச்சுறுத்தி தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கும் திட்டத்தை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த...

Popular

spot_imgspot_img