Tamil

டயானாவின் பதவி பறிபோனது!!

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான சட்டத் தகைமைகள் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு ஒன்றின்...

மட்டக்களப்பு மீன்பிடி துறை அபிவிருத்தி குறித்து ஆளுநர் – அமைச்சர் இடையே கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்...

இன்று முதல் மழை அதிகரிக்கும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மாலை...

சம்பந்தனை தொடர்ந்து வெல்கம

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் நேற்று (07) அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு காரணம் வெல்கம நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதேயாகும். வெல்கம கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...

முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தை ஏற்படுத்தி விபத்துக்குள்ளான வீதியில் பயணித்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்...

Popular

spot_imgspot_img